பேருந்து எண் 64B

நிறைமாத கர்பிணியாய் எங்கள் கல்லூரி முன்
எங்களை நாள்தோறும் பிரசவித்துவிட்டு சென்ற
64-B யை இன்று பார்க்கையிலும்
ஓடிப்போய் கருவறைக்குள் புகத் தோன்றும்

எழுதியவர் : வைரன் (23-Jul-14, 11:47 am)
சேர்த்தது : வைரன்
பார்வை : 376

மேலே