மயில் இறகுகள்

பள்ளி காலத்தில்
மறக்க முடியாதவை இரண்டு -
புத்தகத்தை வருடிய
மயில் இறகுகளும்...
மனதைத் திருடிய
மயில் இறகுகளும்!
இப்போது தேடிப்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : வைரன் (23-Jul-14, 11:54 am)
சேர்த்தது : வைரன்
Tanglish : mayil irakukal
பார்வை : 2450

மேலே