காதலனாக முடியாதா என்ன????

நண்பனே
காதலனாக
முடியாது
என்கிறாய் நீ...
காதல்
சொல்ல வருபவன்
நண்பனாகும் போது
நட்போடு வருபவன்
காதலனாக முடியாதா என்ன??

எழுதியவர் : (17-Mar-11, 8:13 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 441

மேலே