என் முகவரி என்ன
இத்தனை நாளும் உன் முகவரியே என் முகவரியாய் இருக்க
எத்தனை நாள் காத்திருந்தேன் என் முகவரிக்கு ...................................................
இப்போது முகவரி கிடைத்திடவே சந்தோசமாய் என் மனமும்
என் தந்தையின் மனமும் குளிர்ந்திட ............................................
தேடி அலைந்து திரிந்த முகவரிக்கு
இத்தனை நாள் பொறுமைக்குள் பொறுமையாய் ...................................
நீ நாளும் வளரிந்து வந்தாய் நான் நாளும் பொழுதும்
தீயிந்து வந்தேன் - இன்னும் கூறிடவா உனக்கு
தெளிந்த வார்த்தை களால் ஒளிந்தே திரிந்த என்னை
தெள்ளத் தெளிந்து கொண்டு தெரிவு செய்தே நாள் தன்னை
இன்னமும் நினைவில் கொள்கிறேன் இருந்தும் என் வாழ்க்கை
மையிருட்டில் தொலைந்திடவே தேடியதை நோக்கி
சென்று வாதம் அதை தொடக்கிடவே இடையிலே
நின்ற காதல் இன்னொருத்தியுடன் சென்றி டவே
உள்ளங்கள் கனத்தன - இதயங்கள் வெம்பின - இருந்தும்
காட்டாற்று வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கிறேன்
யாருக்கும் கூறாமலும் பயப்படாமலும் .............................................................................

