என் கவிதையின் நாயகியே

என் கவிதையின் நாயகியே

மெல்லினத்தின் ஜாதியே

பூக்களின் புன்னகையை

முகவரியை கொண்டவளே

என் புலம்பல்களில்

கவிதையாகியவளே

உன் சம்மதம் தேடியே

நாளும் சாகிறேன்

உன் ஒரு ஒற்றை பார்வையில்

மீண்டும் வாழ்கிறேன் ....

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 6:57 pm)
பார்வை : 89

மேலே