ஒரு வார்த்தை சொன்னால்

உன் காதல் உண்டென்றால்

மனம் வீசும் மலராவேன்

உன் காதல் இல்லையென்றால்

உயிரோடு சவமாவேன்

ஒரு கவிதை சொல்லவா

உன் பெயரை சொல்லவா

ஒரு வார்த்தை சொன்னால்

வாழும் உயிரல்லவா ???

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 7:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 84

மேலே