கற்க கசடற விற்க அதற்க்கு தக
ஒரு பொட்டல் பூமியை வெட்டி ஒரு பொறியியல் கல்லூரி ,
மரங்களை மயனாத்திற்கு அனுப்பி ஒரு மருத்துவ கல்லூரி ,
காடுகளை எல்லாம் பாடாய் படுத்தி ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
"கற்க கசடற விற்க அதற்க்கு தக ".