கற்று தா காதல் சொல்ல

நீ அருகில் இருக்கையில்

மற்றவை தூரமாய்

நீ தூர செல்கையில்

என் மனது பாரமாய்

சொல்லாமல் என் காதல்

கண்களால் சொல்ல கற்று தா

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 7:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 61

மேலே