உன் அழகால்

கண்ணாடி முன் நின்று

உன் அழகை நீயே ரசிக்கிறாய்

வெக்கம் வருகிறது கண்ணாடிக்கு

விரிசல் விழாமல் பார்த்துகொள்

என் மனதில் விழுந்தது போல்

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 7:08 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : un alagaal
பார்வை : 70

மேலே