என் காதல் தேவதையே
என் காதல் தேவதையே
உன் சம்மதம் வரவில்லையே
உன் நிழல் போலே
நான் நாளும் தேய்கின்றேன்
உனக்கு சம்மதமா
நான் கரைவதில்தான்
ஏன் தாமதமாய்
காதலை காக்க வைத்தாய்
கவிதைகள் வாடுதடி
என் கவிதையின் மூச்சு நீயடி ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
