ேகாபம்

நிலேவ நீ
ேமகத்தில்
மைறந்துவிடு
உன் அழைக பாடினால்
என்னவள் ஏேனா
இதமாக வாடுகிறாள்
ஆைகயால்
நிலேவ நீ
ேமகத்தில் மைறந்துவிடு…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (25-Jul-14, 7:13 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 184

மேலே