உன் காதலால் கிடைக்குமென்றால்

என்னுள் காதல் படித்ததனால்

நீயும் பிரம்மனடி

எனக்கு வேண்டுமே

இன்னொரு தாய்மடி

உன் காதலால் கிடைக்குமென்றால்

நானும் கவியடி

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 7:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 115

மேலே