பல்சர் பைக் பற்றி கவிதை

கனவுக்கு கால் முளைத்தால்

என் பல்சர் போலிருக்கும்

காற்றுக்கு உருவம் தந்தால்

என் பல்சர் போலிருக்கும்

கொஞ்சம் கவனம் தவறினால்

எமனின் மறு உருவம்

என் பல்சர் போலிருக்கும்

எழுதியவர் : ருத்ரன் (25-Jul-14, 7:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 787

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே