காணிக்கை

காதலித்தவனை
கணவனாக கரம் பிடிக்க !
உயிர்கொடுத்த கடவுள்கள்
சம்மதம் கொடுக்க வேண்டி,
உயிரை காக்கும் கடவுளுக்கு
காணிக்கை கொடுக்கிறாள் !
தன் உதிரத்தை !
காதலித்தவனை
கணவனாக கரம் பிடிக்க !
உயிர்கொடுத்த கடவுள்கள்
சம்மதம் கொடுக்க வேண்டி,
உயிரை காக்கும் கடவுளுக்கு
காணிக்கை கொடுக்கிறாள் !
தன் உதிரத்தை !