பார்க்கிறாள்

வெயிலில் நடக்கையில்
மழையில் நனைகிறேன் !

பார்க்கிறாள் அவள்
என்னை !

எழுதியவர் : முகில் (25-Jul-14, 11:56 pm)
Tanglish : parkiral
பார்வை : 66

மேலே