நிலவே நீயாக

இரவில வானை ரசிக்க
இழகிய மனதுடன் காத்திருந்தேன் !!!
வானில் விரிந்த நட்சத்திரங்களை போல்
என் மனமெங்கும் நினைவுகளை விரித்து நின்றாய் !!!
கரு நிற வானில் பிறைஇல்லா நாளிலும்
என் நெஞ்சிலோ பௌர்ணமி வெளிச்சமாக .....
நீ என்னி வாழ்ந்த நாட்களை விட
என் காதல் உன்னுடன் வாழ்ந்த நாட்களை எண்ணுகிறது உண்மையில் !
நீ விழியால் உணரும்போது அது வழியால் உணர்ந்தது நெஞ்சமாக ...
உன்னை என் இதயம் என்று சொல்லமாட்டேன்
ஏன் என்றால்
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை என் அன்பே ....

நீ இதய சொர்க்கமாய் என் கண்முன் தோன்றுவதும்
அந்த கடவுளின் லீலைதான்
உன் ஒவ்வொரு பிறந்தநாளும் ஒருவகையில் எனக்கு அதிர்ஷ்டம்தான் ...
உன் அழகிய செவ்விதழ்கள் என் கன்னத்தை உரசிபார்கும் அல்லவா!!!!!

நான் அனுதினமும் சித்தன்னவாசலில் இருபதுதான் சிலை என்பேன் .....
ஆனால்!!.......
நினைக்க மறந்துவிட்டேன்
அதை தோற்கடிக்கும் சிலையே ........

பெ ண் உருவில் நீயாக !!........

எழுதியவர் : கோபி சிவகுமார் (26-Jul-14, 12:18 am)
சேர்த்தது : gkmk31
Tanglish : nilave neeyaaga
பார்வை : 87

மேலே