உன் பதிலில் உள்ளதடி

அடிபெண்ணே நியாமா

உன் பதில் மௌனமா

தினமும் கேட்கிறேன்

என் நெஞ்சம் தாங்குமா


என்னிடம் என்ன குறைஎன்று

எனக்கு சொல்லிவிடு

உன் சம்மதம் தந்து

என்னை வாழ விடு

பிரிதலில் இல்லை வாழ்க்கை

உன் புரிதலில் உள்ளதடி

அதை புரிந்து பதில் சொல்லடி

எழுதியவர் : ருத்ரன் (26-Jul-14, 7:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே