கொடு இல்லை விடு காதலில்

மரணம் கொடு - காதலை
மறுப்பதென்றால் ..........
சிரிப்பை கொடு -- என் கனவை
கலைப்பதேன்றால் ........
உறக்கம் கொடு ---என் கவிதையை
கிழிப்பதேன்றால் ..............
மௌனம் விடு --- என் காதலை
எற்பதேன்றால் ?????????

எழுதியவர் : ருத்ரன் (26-Jul-14, 7:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 60

மேலே