உன் சம்மதம் சொன்னால்

முதன் முதல் பனித்துளி
உன் காதல் எனக்கடி
என் முதல் கவிதை
உன் பெயர் எனக்கடி
உன் மௌனம் தாண்டி
லட்சம் கவிதைகள் சொல்லடி
உன் சம்மதம் சொன்னால்
என் உயிர் வாழுமடி

எழுதியவர் : ருத்ரன் (26-Jul-14, 6:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 39

மேலே