என் காதல் கவிதையே
என் காதல் கவிதையே
உன் பதில் இன்னும் வரவில்லையே
உன் மௌனங்களால்
என் வாழ்க்கை தொலைகிறதே
உன்னை கண்டதும் தொலைந்தவன் கேட்கிறேன்
என் காதலையாவது எனக்கு மீட்டு தா
என் காதல் கவிதையே
உன் பதில் இன்னும் வரவில்லையே
உன் மௌனங்களால்
என் வாழ்க்கை தொலைகிறதே
உன்னை கண்டதும் தொலைந்தவன் கேட்கிறேன்
என் காதலையாவது எனக்கு மீட்டு தா