இல்லை

முயற்சிக்கு தோல்வி இல்லை
பயிற்சிக்கு முடிவு இல்லை
உழைப்புக்கு வறுமை இல்லை ...!

ஊமைக்கு மொழி இல்லை
ஆமைக்கு அவசரம் இல்லை

மரத்திற்கு ஆயுள் இல்லை
மழைக்கு மனசு இல்லை
மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை

மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை...!

எழுதியவர் : Sabarinathan (26-Jul-14, 5:58 pm)
சேர்த்தது : சபரிநாதன்
Tanglish : illai
பார்வை : 49

மேலே