வேதனை படுகிறேன்

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்

எழுதியவர் : கே இனியவன் (26-Jul-14, 8:15 pm)
Tanglish : vethanai padukiren
பார்வை : 105

மேலே