என் இதயத்தை கொன்று விட்டு போ..

எனக்காக ஒரு முறை
என்னை உன்னோடு கொண்டு போ...
இல்லை எனில்
உன்னையே நினைத்து
துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்தை
கொன்று விட்டு போ....

எழுதியவர் : (17-Mar-11, 3:16 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 450

மேலே