பரிசு

வாழ்க்கை அள்ளித் தந்த பரிசை
நிஜமாக்க என்றுமே
போராடு என் மதிப்பிற்குரிய
பெண்ணே!

எழுதியவர் : புரந்தர (29-Jul-14, 6:45 pm)
Tanglish : parisu
பார்வை : 128

மேலே