காதலுக்கு கவிதை அழகு கவிதைக்கு காதல் அழகு

எனக்கு ஒரே ஒரு ஆசை
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!

எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Jul-14, 10:42 pm)
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே