நிழல்

உன் நேசத்தால்
என் இதயத்தை
இளைப்பாற வைக்கிறாய்
நீரூற்றிய மரம்போல
உன்
நினைவுகளின் நிழலில் .....



நிலாபாரதி

எழுதியவர் : (30-Jul-14, 1:57 pm)
பார்வை : 120

மேலே