ஹைக்கூ

காசு உள்ளவன்
கருவறைக்கு போய் பார்கிறான்
இல்லாதவன்
கல்லறைக்கு போய் பார்கிறான்
... இறைவனை

எழுதியவர் : (30-Jul-14, 7:36 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே