மனித போராட்டம்-நாகூர் லெத்தீப்

தினம்தோறும்
நடைபயணம்
வாழ்வை
சுமந்த
மனித போராட்டம்..........!
எத்தனை
சோதனைகள்
தொடரும்
போராட்டம் நமக்கு...........!
துன்பத்தை
விட இளமையின்
வறுமை
கொடியது
மனிதனுக்கு.........!
நிதானம்
தானத்தை
விட பெரியது
வலிமையானது........!
துன்பத்தை
அன்போடு நாம்
எதிர்கொள்வோம்
நம்மை தரிபடுத்த...........!
சோதனையை
பொறுமையோடு
யாசிப்போம்
நமக்கு
புகழ் சேர்க்க.........!