சேலை
நாகரிகம் மாறும் போது மாறிடாதது
அழகியது
யாவரும் அணிந்துகொள்ளக் கூடியது
வாழ்க்கை யுடன் கடைசி வரையில் வருவது
இளம் பெண்கள் கட்டி அசத்துவது
குமரிகளும் கிழவிகளும் கட்டி அசத்துவது
சீதனத்தில் முதல் வரையில் அடங்குவது
சீர்வரிசை என்றதும் ஞாபகத்தில் வருவது