மறைவிடம் தேடி

மறைவிடம் தேடி
அலைகிறேன் !

மழைத்துளி என்னை
நனைக்கும்போதேல்லாம் !

உனக்கு காய்ச்சல் வந்துவிடுமோ
என்ற பயத்தில் !

எழுதியவர் : முகில் (1-Aug-14, 11:44 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : maraividam thedi
பார்வை : 75

மேலே