நிலா மேடையானது

எழுந்துபோக நினைத்துதான்
அமர்ந்தேன் !
மனமில்லை எனக்கு !

விழா மேடை
நிலா மேடையானது
அவள் வருகையால் !

எழுதியவர் : முகில் (1-Aug-14, 11:40 pm)
பார்வை : 93

மேலே