சிலை

பிறந்த நாள்
நினைவு நாள்

மாலை
அணிந்து நிற்கும்
சிலை!

எழுதியவர் : வேலாயுதம் (2-Aug-14, 2:47 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : silai
பார்வை : 747

மேலே