மனதை அள்ளும் கவிதைகள்

'
'
'
நெஞ்சார நினைத்து

நெஞ்சார நேசித்து

நெஞ்சமாய் சுவாசித்து

நெஞ்சமாய் இருப்பதே

நிஜமான காதல் ...........

எழுதியவர் : ருத்ரன் (2-Aug-14, 6:06 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 73

மேலே