நீதான்அழகி

கோபத்திலும்
நீ அழகுஎன்று
ஏதோ விளையாட்டுக்கு
அவளிடம் சொன்னேன்.்
அவளும் அப்பாவியாக
அதை நம்பிக்கொண்டு
என்னை பார்க்கவரும்போது எல்லாம்்
கோபமாக வருகிறாள்.!!!

எழுதியவர் : சதீஷ் (2-Aug-14, 11:26 pm)
பார்வை : 114

மேலே