எப்ேபாதும்

எப்போதும்
மறக்காமல் கேட்கிறாள்
என்னை மறந்து விட
மாட்டிங்க தானேஎன்று!!!

எழுதியவர் : சதீஷ் (2-Aug-14, 11:22 pm)
பார்வை : 81

மேலே