சாம்பிராணி
மகன் : கம்ப்யூட்டர் சாம்பிராணி எந்த கடையிலேயும் கிடைக்கல அப்பா.
அப்பா : என்னடா சொல்ற? எல்லா மளிகை கடையிலேயும் கிடைக்குமே.
மகன் : நான் கம்ப்யூட்டர் கடையிலேல போய் கேட்டேன்.
அப்பா : ???