வடிவில்லாநிைனவைலகள்

பட்டுப்போன செடியினைத்்
தொட்டுப்போனதண்னீராய்...

விட்டுச் சென்ற பின்னும்்
வட்டமிட்டு வதைக்கும்்
அவளின்வடிவம் இல்லா நினைவலைகள் !!

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 11:07 am)
பார்வை : 58

மேலே