நீர்அைலயில்

நீர் அலையில் ஓவியம் போல்...
என் நினைவலையில்
்நிரந்தரம் இன்றி...
நிலவைப் பார்த்தும்நிழலைப் பார்்த்தும் சிந்தித்து....
என் எண்ணத்தில் தோன்றியவண்ணங்களைஉங்கள் உள்ளங்களிலும்அள்ளித் தெளிக்க ஆசை எனக்கு....
ஆணையிட ஏன் தயக்கம் உமக்கு??
காத்திருக்கிறேன் காரணங்களை கண்டறிய.....