மழை

இன்று
அப்படி இப்படி என்று
பூமிப்பெண்
கலங்கப்பட்டுவிட்டதால்....அவளைக்
கட்டித்தழுவ
மறுக்கும்
மாசில்லா மணாளன்!

எழுதியவர் : ஆதிரை (4-Aug-14, 8:49 pm)
Tanglish : mazhai
பார்வை : 110

மேலே