சிரித்திடும் ஆலமரம்

வான் தந்த மழைக்கு,
வாடைக் காற்றை பரிசளித்து,
இலைகளின் சலசலப்பில் ஒளிந்து,
இதழ் குவித்து சிரிக்கிறது !
- ஆலமரம்

எழுதியவர் : கர்ணன் (4-Aug-14, 9:32 pm)
பார்வை : 120

மேலே