எங்கே நீ

என்னவளே...!

கண்களை கட்டிக்கொண்டு நடக்க பழகிகொள்கிறேன்

காரணம்,

நான் உன்னை பார்த்தது கனவில் என்பதால்...

ஒரு வேலை நீ நிஜம் என்றல்!...

காத்திருக்கிறேன்,

என் கண்களுக்கு பார்வை கொடு....என் அன்பே!


இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (5-Aug-14, 1:36 am)
Tanglish : engae nee
பார்வை : 113

மேலே