அம்மா .....
தரணியில் உயிர்களை படைத்தவன் பிரம்மா.....
அவனை நான் கண்ணடதில்லை.......
தாய்மையோடு தன்னுடலில் என்னுயிரை தளிரசெய்தவள் என் அம்மா........
இவளைகண்டிருகிறேன் என்னுயிராய் கொண்டிருக்கிறேன்......
இப்போது புரிகிறது உயிரை படைப்பது பிரம்மா இல்லை நம் அம்மா.........