கூத்தடிக்கும் மழைத்துளி

என்னவனே
மண்ணை அடையும்
மழைத்துளிக் கூட கூத்தாடும்
உன் முக பிம்பங்கள்
தன்னில் பிரதிபலிக்கும் போது...

எழுதியவர் : சங்கீதாவிஜய் (5-Aug-14, 12:05 pm)
பார்வை : 80

மேலே