வாடியது என் காதல் பூ

சொல்ல வந்த வார்த்தையை
சொல்லாமல் செல்கிறாய்
மலராத மொட்டுப்போல்
வாடியது என் காதல் பூ ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (6-Aug-14, 6:56 pm)
பார்வை : 679

மேலே