இந்த ஒரு பார்வை

என்னை கடத்தி சென்றதுமில்லாமல்,
என் கடவுச்சொல்லையும் மாற்றிவிட்டாயே
இந்த ஒரு பார்வையாலேயே!

எழுதியவர் : நிரலன் 'மதியழகன்' (7-Aug-14, 12:16 am)
Tanglish : intha oru parvai
பார்வை : 167

மேலே