எங்கே அவள்
காற்றில் அசைகிறது
என் நிழல்
அவளை தேடி.
மேகத்தில் கலைகிறது
என் உயிர்
அவளை நாடி.
பூக்களில் தெரிகிறது
என் பிம்பம்
அவளால் வாடி.
இருளில் ஒளியாகிறேன்
அவளின் முகம் பார்த்திட
பகலில் இருலாகிறேன்
அவளின் அகம் தேடிட.

