காதல் வலி

கண்கள் உறக்கம் கொண்டது
கனவுகள் கலைத்து .....!!!!

கண்கள் அழுத்தும் கொண்டது
கன்னங்கள் நனைத்து .....!!!!

மனம் அது மரணம் நாடுகிறது....!!!!!
இறந்த நான் மறுமுறை இறப்பது எவ்வாறு.....?!

செய்வது அறியா ஜீவன்
அடங்கா காட்டாறு .... !!!!

எழுதியவர் : நிவேதா தமிழச்சி....! (7-Aug-14, 11:09 am)
சேர்த்தது : nivetha thamizachi
Tanglish : kaadhal vali
பார்வை : 84

மேலே