ஹைக்கூகரு - வரை காதல்
தனிமையில் நானும் அவனும்
என்னை அவனிடம் தந்தேன்
அவனை என்னிடம் தந்தான்
தேர்வு முடிந்தது
தேர்வின் முடிவு
மருந்தகம்(மெடிக்கல் ஸாப் ) கையில்.
தனிமையில் நானும் அவனும்
என்னை அவனிடம் தந்தேன்
அவனை என்னிடம் தந்தான்
தேர்வு முடிந்தது
தேர்வின் முடிவு
மருந்தகம்(மெடிக்கல் ஸாப் ) கையில்.