முதிர் கன்னி

சுயம் கரைந்து
கல்லான பின் தான்
மெய் தீண்ட ராமன் வருவான் எனில்
அகலிகை பட்டத்தோடு
வாழ்ந்து விட்டு போகிறேன்.....!

எழுதியவர் : கவிதாயினி (7-Aug-14, 10:02 am)
Tanglish : mudhir kanni
பார்வை : 82

மேலே