நீ, நான், மழலை

காற்று பலமாக முயற்சித்தும்
அசையவில்லை,
தரையில்
என் நிழல்;

லேசாக தான் அசைந்தது
கரைந்தேவிட்டது,
நீரில் என் நிழல்;

நிழலாய் மனசு,
காற்றாய் மனைவி,
நீராய் மழலை;

எழுதியவர் : பசப்பி (7-Aug-14, 9:59 am)
பார்வை : 138

மேலே